பிரிவினைவாதம் பேசுபவர்களை தமிழக அரசு கைது செய்ய வேண்டும்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல் வீடியோ

hraja - 2026

பிரிவினைவாதம் பேசுபவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜக., முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக., தேசிய செயலருமான ஹெச்.ராஜா  கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில்… பிரிவினைவாதம் பேசும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி , திமுகவின் சரவணன் , மத்திய அரசு மீது அவதூறு பரப்பும் நக்கீரன் போன்றோர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று கோரியுள்ளார்.

அவரது காணொளி…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.