செய்திகள் … சிந்தனைகள் …23.06.2020

நேப்பாள கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுக்கிறது

நேப்பாளத்தை ஆக்கிரமிக்கும் சீனா – அமைதி காக்கும் நேப்பாள அரசு

அரசின் ஆன்லைன் வர்த்தக இணையதளத்தில் விற்பனைக்கு வரும் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் நாட்டின் விவரத்தைக் குறிப்பிடவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

யோகா தினத்திற்கு செய்தி வெளியிட்ட கிரிகெட் வீரர் முகமது கைப்பை வசைபாடிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்

கொரோனாவால் இறந்த கிறிஸ்தவர்களின் சடலங்களை , கிறிஸ்தவ இடுகாடு , அரசு மயான பூமி இருந்தும் ஹிந்துக்கள் சுடுகாட்டில் புதைக்கப்படுகிறது

இந்தியப் பொரியாளரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க பாகிஸ்தான் எடுத்த முயற்சி முறியடிப்பு

- Advertisement -