திருப்பாவை பாசுரம் 18

திருப்பாவை – 18: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

ஆன்மிகம் திருப்பாவை வீடியோ

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…

திருப்பாவை 18

*உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் –
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.