ஏப்ரல் 21, 2021, 5:31 மணி புதன்கிழமை
More

  செய்திகள்… சிந்தனைகள்… – 04.08.2020

  தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அரசு ஒருபோதும் அனுமதிக்காது – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

  குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் தனது பங்கை ஒப்புக்கொண்டார் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன்.

  பாபரி மஸ்ஜிதை மறக்கமாட்டோம், அதை அகற்றியவர்களை மன்னிக்கமாட்டோம் என்று ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவி லதீதா பர்சானா சமூகவலைதளத்தில் பதிவு.

  தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க நாளொன்றுக்கு தமிழக அரசு 1 கோடி ரூபாயை வீணடிக்கிறது.

  ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வு நட்பு மற்றும் சகோதரத்துவத்துடன் நாட்டில் தேசிய ஒற்றுமையை கொண்டாடும் நிகழ்வாக இருக்கலாம் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

  Translate »