செய்திகள்… சிந்தனைகள்… – 12.08.2020

Published:

பெங்களூருவில் முஸ்லீம்கள் நடத்திய கலவரத்தில் காவல்நிலையமும், காங்கிரஸ் எம்.எல்.ஏ வின் இல்லமும் சூறையாடப்பட்டது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் வரைவு அறிக்கையை தமிழில் வழங்கவேண்டும் என்று கோரி திமுக சார்பாக மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

சுயசார்பு பாரதத்தை வலிமை படுத்தும் விதமாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தாயாரிப்பான 106 பயிற்சி விமானத்தை வாங்க மத்திய அரசு ஒப்புதல்.

ஹவாலா நெட்வொர்க்கை பயன்படுத்தும் சீன நிறுவனங்களின் முயற்சியை வருமானவரித்துறை முறியடித்தது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு கடலுக்கு அடியில் 2312 கிமீ தூரத்துக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் இணைப்பை துவக்கி வைத்தார் மோடி.

Related articles

Recent articles

spot_img