
தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது அவர் வலிமை படத்தில் நடிந்து வருகிறார்.
இந்நிலையில், விமானத்தில் ஒரு ரசிகர் பக்கத்தில் அஜித் உட்கார, அந்த ரசிகர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப்போகும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆனால், உண்மையில் இது english vinglish என்கிற படத்தில் இடம் பெற்ற காட்சி என்பது, அக்காட்சியில் ஸ்ரீதேவியை தூக்கிவிட்டு ஒரு ரசிகர் தான் இருப்பது போல் தத்ரூபமாக கிராபிக்ஸ் செய்துள்ள காட்சி என்பது பின்னரே தெரியவந்துள்ளது.
இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த மாதிரி தல உங்க பக்கத்துல வந்து வகாந்தா என்ன பண்ணுவீங்க 😍😍😂😂😍#Valimai pic.twitter.com/Bp5PPg7j5L
— சுவாமி பெர்ரோனந்தா (@Perronanda) December 14, 2020
Related
Posts by தினசரி செய்திகள்:
- ஆட்சி மாற்றம்; பழம் பெருமையை மீட்டு வரும் மேற்கு வங்கம்!
- பழைய உளவு உத்தி… புதிய இலக்கு! சீனாவின் ‘ஹனிட்ராப்’ வலையில் என்விடியா தலைவர்?
- புற்றுநோயுடன் போராட்டம்; பலருக்கு நம்பிக்கை அளித்த ராஜஸ்ரீ ஜெய்சன்!
- இந்த அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணம்!
- லால்கிஷன் அத்வானியின் 100வது பிறந்த நாள்: பிரதமர் மோடி கட்டுரை!


