இந்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினரும், அவர்களைச் சார்ந்தவர்களும் குறிப்பிடுவதன் நோக்கம் என்ன ?
இந்திய அரசு ஒன்றிய அரசு என்றால் ?
தமிழக அரசு என்ன அரசு ?
திமுகவின் பிரிவினைவாத முயற்சிகளை முறியடிக்க நாம் என்ன செய்ய வேண்டும் ? என்ற தனது பார்வையை முன்வைக்கிறார் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் திரு. பால. கௌதமன்.
To Read this news article in other Bharathiya Languages
ஒன்றிய அரசு இந்தியாவா ? தமிழகமா ? | tamil ondriyam palanivel thiyagarajan dmk
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari