எனக்கு ஓர் இலக்கு இருக்கிறது; அதற்காகவே இந்த மோடி உழைக்கிறான்!

மோதிஜி நாடாளுமன்ற மத்திய அரங்கில் ஆற்றிய உரை, 7.6.24
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

நீங்கள் அனைவரும், என் மீது வெளிப்படுத்தியிருக்கும் நம்பிக்கை, வெளிப்படுத்தியிருக்கும் அன்பு, இவை தவிர, அளித்திருக்கும் ஆதரவு, பாரதநாட்டு ஜனநாயகத்தில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்று உள்ளபடியே நம்புகிறேன்.  

எத்தனை உங்களுக்கு நன்றி தெரிவித்தாலும் அது குறைவு தான் மேலும் நான் நம்பிக்கை அளிக்கிறேன், மோதி நான், உங்களுடைய ஆர்வங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான, உழைப்பினிலே எந்தக் குறைவும் வைக்க மாட்டேன்.    நானெடுத்த பிறப்பு, ஒரே காரணத்துக்காகவே. 

ஒரு வாழ்க்கை ஒரே இலக்கு.  அது தான், என்னுடைய, பாரத…. அன்னை.   இந்த இலக்கு, 140 கோடி நாட்டுமக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான பணியில், என்னை அர்ப்பணிப்பது.   இந்த இலக்கு, 140 கோடி மக்கள் ஆயிரமாண்டுகளாக தலைமுறைதலைமுறையாக அனுபவித்து வரும் கஷ்டங்களிலிருந்து, விடுதலை அளித்து, கௌரவத்தோடு உலகில் இருக்க வேண்டும்.   

என்னுடைய நாட்டுமக்கள் ஒவ்வொருவரையும்,  உலகம் நம்மவர்களைக் கண்டு, அவர்கள் எண்ண வேண்டும், ஆம் இவர் இந்துஸ்தானத்தவர், இவரை சந்தித்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று!!   இதுபோன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.  

அவர்கள் பேரார்வத்தோடு அட நீங்கள் இந்தியரா,  நான் உங்களுடன் கைகுலுக்கவா, எனக்கும் கொஞ்சம் சக்தி கிடைக்குமே!!  நான் தேசத்தை இந்த உயரத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன்.  

மேலும் நண்பர்களே!!   எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.  உங்களுடைய நம்பிக்கையும் உங்கள் ஆதரவும்,  உங்களுடைய அனுபவமும், மிகப்பெரிய விளைவுகளைத் தரும் சாத்தியக்கூறுகளைத் தாங்கி வந்திருக்கிறது. 

மக்களவையின் இந்தப் பதிப்பு, அந்த அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி வைக்கும்.  நான் மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும், இதய பூர்வமாக பலப்பல நன்றிகளைத் தெரிவிக்கிறேன். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories