சட்டமன்றத்தில் இன்று பொது துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது. இதற்கு முன்பாக நடைபெற்ற கேள்வி நேரத்தில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியது…



