இலங்கைத் தமிழ் வியாபார கணக்கு என்ன? தந்தி டிவியில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் மத்திய அரசை கணக்கு கேட்கும் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்கு அந்த தகுதி இருக்கிறதா? இலங்கைத் தமிழர் துயரத்தைக் காட்டி ஜெகத் கஸ்பர் நிதி வசூல் ! வந்த பணம் என்ன ஆச்சு ?
அரசிடமிருந்து பணம் வாங்கி கல்வி நிறுவனம் நடத்தும் மிஷனரிகள் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி கொடுக்க சட்டம் கொண்டு வந்தபோது அதை எதிர்ப்பது ஏன்? அப்பாவி இலங்கைத் தமிழனின் துயரத்தை வைத்து பிணம் தின்னி கழுகுபோல் காசு சம்பாதிக்கும் ஜெகத் கஸ்பர் பற்றிய உண்மையை தெரிந்து கொள்வோம்!



