தீபாவளி பண்டிகையை ஒழிக்கச் சதி!
தீபாவளி மரணத்தைக் கொண்டாடும் விழாவா?
தீபாவளி பண்டிகை தமிழர் மரபு இல்லையா?
மரணத்தைத் தமிழர்களாகிய நாம் எப்படி பார்க்கிறோம்?
இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலை இந்த காணொளியில் பார்க்க இருக்கிறோம்.
இந்த காணொளியை கவனமாக பார்ப்போம்.
நம்மைச் சுற்றி பின்னப்படும் பொய், புரட்டுகளிலில் சிக்கி நம் பாரம்பரியத்தை இழக்காமல் நம் பண்டிகைகளையும் பாரம்பரியத்தையும் காப்போம்.
மற்றவர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தோம்.
தீபாவளியை ஆனந்தமாய் கொண்டாடி மகிழ்வோம்!

