01-04-2023 10:49 AM
More
    HomeவீடியோGeM இணையதளத்தில் இணைவதால் கிடைக்கும் ஆதாங்கள், மின் வணிகத்தின் முக்கியத்துவம்

    GeM இணையதளத்தில் இணைவதால் கிடைக்கும் ஆதாங்கள், மின் வணிகத்தின் முக்கியத்துவம்

    -

    குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முன்னேற்றத்திற்காக உள்ள GeM இணையத்தளத்தில் தொழில் முனைவோர் இணைவதால் ஏற்படும் நன்மைகளையும், இந்தத் தளத்தில் அரசு நிறுவனங்கள் இணைவது கட்டாயமாக்கப்படுவதால் சிறு நடுத்தரத் தொழில்முனைவோருக்கு கிடைக்கும் பலன்களை பிரதமர் மோடி அவர்கள் விளக்கி, ஆறாவது திட்டத்தை அறிவித்துள்ளார்.

    ஆறாவது அறிவிப்பு:
    மைய அரசின் அனைத்து நிறுவனங்களும், GeMஇல் உறுப்பினர் ஆவது என்பது, கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

    இந்த ஆறாவது அறிவிப்பினால் ஏற்பட இருக்கும் நன்மைகள் குறித்து மோடி அவர்கள் விளக்கிய உரையின் தமிழாக்கம்.

    GeM இணையதளத்தின் லிங்க்:
    www.gem.gov.in

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    one × 4 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    - Advertisment -