ஏப்ரல் 23, 2021, 7:09 காலை வெள்ளிக்கிழமை
More

  செய்திகள்… சிந்தனைகள்… 20.11.2020

  நக்ஸல் பயங்கரவாதத்தை ஆதரித்தும், பாதுக்காப்பு படையினரை களங்கப்படுத்தியும் அருந்ததிராய் எழுதிய புத்தகத்தை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க இந்திய மாணவர்கள் சங்கம் போராட்டம்

  தடுப்பூசி சாத்தானின் அடையாளத்தை கொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு எதிராக ஏஞ்சல் டிவி பிரச்சாரம்

  பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு அறங்காவலர் நியமிப்பது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

  உலகநாடுகளுக்கு சீனாவால் ஆபத்து – அமெரிக்கா அறிக்கை

  தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம்’ என்பதே எங்கள் நிர்வாக மாதிரி – பிரதமர் மோடி

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  Translate »