செய்திகள்..சிந்தனைகள்…| 13.01.2021 | Seithikal Sinthanaikal | 13.01.2021|
- உச்ச நீதிமன்றம் அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு
- சகாயம் ஐஏஎஸ் மக்கள் பாதை இயக்கத்திலிருந்து நீக்கம்
- ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ராகுல் காந்தி தமிழகம் வருகை
- வாரிசு அரசியல் – ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து – பிரதமர் மோடி
- பேச்சு வார்த்தைக்கும் தயார், சவாலுக்கும் தயார் – இராணுவ தளபதி