ஸ்டாலினுடன் உறவாடி அழிப்பார் வைகோ..: பாஜக., அரசக்குமார்

அரவக்குறிச்சியில் பா.ஜ.க மாநிலத் துணை தலைவர் பி.டி.அரசக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது… வை.கோ., மு.க.ஸ்டாலினை அரசியலில் இருந்து விரட்டுவது என்பதற்காகத் தான், தற்போது உறவு கொண்டாடி வருகிறார். விரைவில் அழிக்க உள்ளார். முன்பு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தற்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பட்டியல் வருது இல்ல… நேற்று விஜயகாந்த், இன்று மு.க.ஸ்டாலின் நாளை யாரோ.?