ஆண்டாளின் திருப்பாவை – அறிமுகம்

Published:

இன்று(16.12.2018) மார்கழி மாதம் முதல் நாள்.

உடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஆண்டாளும் திருப்பாவையும் தான். இந்நாளில் நாம் ஆண்டாளின் திருப்பாவைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? யார் இந்த ஆண்டாள்? இந்த 30 பாடல்களும் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை திருமதி ப்ரவீணா ஸ்ரீடிவியில் சொல்ல கேட்போம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாசுரங்களுக்கான விளங்கங்களையும் கேட்டு, நாமும் அதைப் பாடி கண்ணனின் அருளை பெறுவோம்.

Related articles

Recent articles

spot_img