திருவெம்பாவை – பனுவல் 17 (பாடல்)

Published:

திருவெம்பாவையில் இன்று இறைவனைத் தேடி நாம் கோவிலுக்குச் செல்லவேண்டியதில்லை. அவனே அழகிய சப்பரத்தில் நம்மைத் தேடி வருகிறான். நமச்சிவாய என பக்தியோடு அழைத்தால் அவன் நமக்கு சேவகன் போல் சேவை செய்வான். ஆதலால், மார்கழி நீராடி அவனை தரிசிப்போம்! அவன் மேல் செலுத்துவோம் என்று மாணிக்கவாசகர் அழைக்கிறார்.

http://shreetv.tv/index.php/component/joomtv/video/457-_17?Itemid=195

சென்ற வருடம் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களை நமக்காக திருமதி ப்ரவீணா அவர்கள் வழங்கி இருந்தார்கள்.
அந்த பாடல்களின் லிங்க்:
https://www.youtube.com/playlist?list=PL1Y5fS2oaE0EW8GuPFi609PL8GNWErOa7

மேலும் பல வீடியோக்களுக்கு
www.shreetv.tv

ஸ்ரீ டிவி சானலின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள்
www.youtube.com/shreetv

thiruvembhavai

திருவெம்பாவை

மாணிக்கவாசகர்

திருப்பாவை

ஆண்டாள்

thirubhavai

Related articles

Recent articles

spot_img