வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
06 Nov01 Dhin Gas cylinder - 2026

வீட்டு உபயோக மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கு உள்ள சிலிண்டர் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.

மானியம் இல்லாத வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹120 அதிரடியாக குறைக்கப் பட்டுள்ளது.

மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹5.20 குறைக்கப் பட்டுள்ளது. இது புத்தாண்டு நேரத்தில் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக வந்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.