திருவெம்பாவை பனுவல் 18(பாடல்)

Published:

திருவெம்பாவையின் 18வது பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம்.

”அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்” என்று தொடங்கும் இந்த பாடலில் மாணிக்கவாசகர் அண்ணாமலையான அந்த சிவனே எல்லாமுமாக இருக்கின்றான். அவன் சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி மார்கழி நீராடுங்கள் என்று அழைக்கிறார்.

நாமும் சிவனை துதித்து அவன் அருள் பெறுவோம்!

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img