காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்சினை, தமிழக மீனவர் படுகொலை, இலங்கை தமிழர்கள் பிரச்சினை, ஹிந்தி திணிப்பு என்று அனைத்திலும் தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டு இன்று தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல் பசப்பு வார்த்தை பேசிவரும் ராகுல் காந்தியின் முகத்திரையை கிழிக்கலாம்.. வாங்க…!
மேலும் பல வீடியோக்களுக்கு.. www.shreetv.tv



