இந்திய நலனுக்கான வெளியுறவுக் கொள்கை

Published:

பாரதம் உலக அரங்கில் இன்றைக்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. பாலஸ்தீனம், இஸ்ரேல் அவைகளுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் நமக்கு இரண்டு நாடுகளுமே நட்பு நாடாக ஆகியுள்ளது. அதே போல் தான், சௌதி அரேபியாவும், ஈரானும்.

நம் நாட்டின் பாரம்பரியமான கும்பமேளாவை மதத்தை காட்டி எதிர்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அற்புதமான நிகழ்வில் அனைத்து உலகநாட்டின் தூதுவர்களும் வந்து கலந்துக்கொண்டு உள்ளார்கள் என்று பா.ஜ.க அரசின் வெளியுறவுக் கொள்கையினால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மோடி அவர்கள் தமிழில் கூறுவதைக் கேட்போம்..

Related articles

Recent articles

spot_img