எதிரிகள் ஏழாம் பாதாள உலகத்தில் இருந்தாலும் அவர்களை விட மாட்டேன். இங்குள்ள எதிர்கட்சிகள் நம் வீரமிகு இராணுவத்தை கொச்சைப்படுத்தி அவமதிக்கின்றனர். என்னை எதிர்க்க வேண்டும் என்றால் என்னையும் என் ஆட்சியையும் விமர்சிக்கட்டுமே, அதற்கு பதிலாக நம் தேசத்தை காத்து நிற்கும் காவல் தெய்வங்களை அவமதிப்பது என்பது மிகவும் மோசமானது என்று மோடி அவர்கள் கூறுவதை தமிழில் கேளுங்கள்…
மேலும் வீடியோக்களுக்கு.. www.shreetv.tv ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள் www.youtube.com/shreetv



