மோடி தமிழகத்தின் பக்கம் – பெண்கள் நலம்!

Published:

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படும் மோடி அரசு பெண்களின் நலனுக்காகக் கொண்டு வந்தத் திட்டங்கள் ஏராளம்.

பிள்ளைப்பேறு காலத்தில் தாய்மார்களின் இறப்பு எண்ணிக்கையை குறைத்து ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுடுக்க கர்ப்பகால பரிசோதனைத் திட்டம்

கிராமங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு பெண்கள் படும் துயரிலிருந்து வெளிக்கொணர தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகளை கட்டி தருதல்.

பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க செல்வ மகள் திட்டம் என்று ஏராளாமான திட்டங்களை பெண்களுக்காக உருவாக்கியுள்ளது. அத்திட்டங்களினால் பயனுற்ற மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

எந்தப் பிரதமும் எந்த அரசும் செய்யாத அளவிற்கு மோடி அரசு பெண்களுக்கு நற்பணி செய்துள்ளது. இதை புள்ளி விவரங்களுடன் தெரிந்துக்கொள்ள இந்த காணொளியைப் பாருங்கள். .

தமிழகத்தின் பக்கம் மோடி இருப்பதாலும், பெண்களுக்காக மோடி செய்துள்ள அரும் திட்டங்களுக்காகவும், தமிழகமும், தமிழக பெண்களும் மோடியின் பக்கம் இருக்க வேண்டும்… இச்செய்திகளை அனைத்து தமிழர்களுக்கும் கொண்டுச் சேர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை…

மேலும் வீடியோக்களுக்கு.. www.shreetv.tv ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவியில் பதிவு செய்யுங்கள் www.youtube.com/shreetv

 

Related articles

Recent articles

spot_img