அரசியலுக்காக நாட்டை அடகு வைத்த எதிர்கட்சிகள்!

Published:

தினந்தோறும் மோடி – அரசியலுக்காக நாட்டை அடகு வைத்த எதிர்கட்சிகள்

நம் நாட்டில் எதிர்கட்சிகள் என்னிடம் நேரிடையான விவாததிற்கு வராமல், என்னை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மிகவும் கீழ்தரமான செயல்களை செய்து வருகின்றனர். தேசத்தின் நெருக்கடியான நேரத்தில் அரசாங்கத்தோடு நின்று ஒரு குரலில் பேசாமல் தெய்வம் போன்ற இராணுவத்தினரை கொச்சைப்படுத்தி எதிரிகளிடம் நாட்டை அடகு வைக்கும் செயலில் ஈடுபட முயன்றனர் என்று மோடி அவர்கள் அர்னாப் கோ ஸ்வாமியின் கேள்விக்கு பதிலளிப்பதை தமிழில் கேட்போம்..

http://shreetv.tv/index.php/component/joomtv/video/803-_?Itemid=195

மேலும் பல வீடியோக்களுக்கு…
www.shreetv.tv

ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள்
www.youtube.com/shreetv

 

Related articles

Recent articles

spot_img