தினந்தோறும் மோடி : EVM – நொண்டிச்சாக்கு நையாண்டி

Published:

தேர்தலில் தோற்றால் EVM மெஷின் சரியில்லை. தேர்தலில் ஜெயித்தால் மோடிக்கு எதிரான அலை என்று கட்சிகள் மட்டுமல்ல சில ஊடகங்களும் அறிவுஜீவிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மோடி எதிர்ப்பு என்ற பெயரில் தங்கள் இயலாமையை மறைக்க பொய்பிரச்சாரம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர்களுக்கு மோடியின் நக்கலான பதிலைத் தமிழில் கேட்போம்..

மேலும் வீடியோக்களுக்கு… www.shreetv.tv ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவியில் பதிவு செய்யுங்கள் www.youtube.com/shreetv

Related articles

Recent articles

spot_img