ஈவிஎம்.மில் எல்லா ஓட்டும் பிஜேபி.,க்கு போவுதுன்னாங்க… இப்போ எல்லா எம்.எல்.ஏ.,வும் பிஜேபி.,க்கு போறாங்க!

goa cong bjp - 2026

கோவாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 10 பேர் தில்லியில் பாஜக.,வில் இணைந்தனர். பாஜக செயல்தலைவர் ஜே.பி. நட்டா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் முன்னிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அக்கட்சியில் சேர்ந்தனர்.

தெலங்கானா, கர்நாடகாவைத் தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக.,வில் இணைந்ததாக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக., ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் காங்கிரசிலிருந்து விலகினர். பாபு கவேல்கார், பாபுஸ் மான்சரடே, ஜெனிபர் மான்சரடே, டோனி பெர்ணாண்டஸ், பிரான்சிஸ் சில்வெரியா, பிலிபி நேரி ரோட்ரிக்ஸ், கிளாபசியோ, வில்பரெட் டீசா, நிலகாந்த் ஹலான்கர், இசிடோர் பெர்ணாண்டஸ் ஆகிய 10 பேர் காங்கிரசிலிருந்து விலகினர்.

அவர்கள் 10 பேரும் சபாநாயகரை சந்தித்து தங்களுக்கு தனி இருக்கை ஒதுக்கும்படி மனு அளித்தனர்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இந்நிலையில் அவர்கள் 10 பேரும்  பாஜக.,வில் இணைந்துள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். இதன் மூலம் பாஜக., பலம் 27 ஆக அதிகரித்துள்ளது.

சென்ற மாதம் தெலங்கானா காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 18 பேரில் 12 பேர் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியில் இணைந்தனர்.

முன்னர் வாக்களிக்கும் இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக.,வுக்கே ஓட்டு செல்கிறது என்று புகார் கூறிக் கொண்டிருந்த காங்கிரஸார், இப்போது எந்த எம்.எல்.ஏ.,வை அழைத்து விவரம் கேட்டாலும், பாஜக.,வுக்கே ஓடுகின்றனர் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories