செய்தியும்… சிந்தனையும்.. – 19.07.2019

Published:

இன்றைய செய்திகள்:

  1. அதிக நாட்கள் தடையின்றி நடந்த பாராளுமன்றம்
  2. கர்நாடக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு
  3. டிஜிட்டல் பரிவர்த்தனையில் தமிழகம் நான்காவது இடம்
  4. வியாஸராஜர் பிருந்தாவனம் தகர்ப்பு
  5. அத்திவரதர் தரிசனம் கூட்ட நெரிசலில் 5 பேர் பலி
  6. அத்திவரதர் அஞ்சல் உறை வெளியீடு
  7. தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உதயம்
  8. IMA மோசடி – மன்சூர்கான் கைது
  9. வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற தாவூத் தம்பியின் மகன் கைது
  10. தாலிக்குத் தங்கம் கனவாகி விடுமே – தமிழச்சி தங்கபாண்டியன் கவலை
  11. சென்னை – சேலம் எட்டுவழிச் சாலை தேவை தயாநிதிமாறன் பார்லிமெண்டில் உரை

மேற்கண்ட செய்திகளை தேசிய கண்ணோட்டத்தில் பத்திரிக்கையாளர் திரு நம்பி நாரயணன் அவர்களும் சமூக ஆர்வலர் திரு நித்தியானந்தம் அவர்களும் முன் வைக்கிறார்கள்.

 

Related articles

Recent articles

spot_img