திருப்பாவை -2: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

Published:

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…

திருப்பாவை. 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு*
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்

பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்உண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம்முடியோம்*
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமாறெண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய்.
{தொடரும்}

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.03 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img