திருப்பாவை – 10: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

ஆன்மிகம் திருப்பாவை வீடியோ

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…

திருப்பாவை 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்*
நாற்றத் துழாய்முடி நாராயணன் * நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் * பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் *
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ? *
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!*
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.