தினசரி
மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்… திருப்பாவை – 15 எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?சில்லென்றழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். ALSO READ: பஞ்சாங்கம் செப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…
திருப்பாவை – 15
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?சில்லென்றழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Leave a Reply