செய்திகள்… சிந்தனைகள்… – 20.7.2019

வீடியோ

செய்திகள்… சிந்தனைகள்… – 20.7.2019 இன்றைய செய்திகள்:

தினசரி செய்திகளை நேர்மையான சிந்தனைகளோடு தினந்தோறும் வழங்கி வருகிறது ஸ்ரீ டிவி

  1. அத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் – செய்திதாள் விளம்பரம்

  2. காவல்துறை ஆணையம் விரைவில் அமைக்கப்படும்.

  3. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்பட்டது.

  4. சுதந்திர தின விழா உரைக்கு மக்களிடம் பிரதமர் மோடி அவர்கள் கருத்து கேட்பு.

  5. கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு

  6. மத்திய அரசின் ஏகல்வயா பள்ளிதேவை – வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை

  7. இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தால் நெஞ்சக நோயிலிருந்து பெண்களுக்கு விடுதலை

  8. பச்சை நிற பிறைக்கொடியை தடை செய்யவேண்டும் நீதிமன்றத்தில் இஸ்லாமிய சியா வக்ஃப் போர்டு கோரிக்கை

  9. சிறுபான்மையினரை வரையறுக்க உதவி கேட்கிறது உச்சநீதிமன்றம்.

  10. ஐந்தாண்டுகளில் 1000 ஊழல் அதிகாரிகள் டிஸ்மிஸ் – மோடி அரசு அதிரடி நடவடிக்கை.

மேற்கண்ட செய்திகளை தேசிய கண்ணோட்டத்தில் பத்திரிக்கையாளர்  நம்பி நாரயணன் அவர்களும் சமூக ஆர்வலர் தனநித்தியானந்தம் அவர்களும் முன் வைக்கிறார்கள்.

சரியான செய்திகளை நேர்மையான கண்ணோட்டத்துடன் நாமும் தெரிந்து கொள்வோம்! நாடு நலம்பெற பலருக்கு பகிர்வோம்!

 

http://shreetv.tv/index.php/component/joomtv/video/1007-_20_7_2019?Itemid=195

மேலும் பல வீடியோக்களுக்கு…
www.shreetv.tv

ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள்
www.youtube.com/shreetv

#Ujjawala
#அத்திவரதர்
#ஏகல்வயாபள்ளி
#சிறுபான்மையினர்
#கர்நாடகா
#காவல்துறைஆணையம்
#மோடி
#இலவசகேஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.