செய்திகள்… சிந்தனைகள்… – 22.07.2019

வீடியோ

செய்திகள்… சிந்தனைகள்… – 22.07.2019

  1. டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்

  2. அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை யாரும் வரவேற்கவில்லை

  3. அத்தி வரதரை தரிசிக்க பக்தர்கள் வரவேண்டாம் என்ற கூறிய கலெக்டருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் பொன் இராதாகிருஷ்ணன் அவர்களும் கண்டனம்

  4. திருப்பூரில் மாட்டு வாலை அறுத்து அட்டகாசம்

  5. இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியின் 50 நாட்கள் சாதனை

  6. எத்தனால் மூலம் இயங்கும் வாகனத்தை நிதின் கட்கரி அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதன் மூலம் எரிபொருள் செலவை குறைத்து, விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க முயற்சி.

  7. அன்சருல்லா அமைப்புடன் தொடர்பு மேலு சிலர் சிக்குகின்றனர் – என்.ஐ.ஏ விசாரணையில் தகவல்

  8. நவம்பவர் 1ம் தேதி ”தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம் முதல்வர் அறிவிப்பு.

  9. மதுரையில் மதமாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.