செய்திகள்.. சிந்தனைகள்… – 02.08.2019

வீடியோ
  1. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடையை ஆகஸ்ட் 9 தேதி வரை நீட்டித்தது டெல்லி ஐகோர்ட்

  2. மாட்டுக்கறி சாப்பிட்டு அதை முகநூலில் கலவரத்தை தூண்டும் விதமாக பதிவிட்ட கோவையைச் சேர்ந்த நிர்மல் குமாருக்கு கோர்ட் ஜாமீன் மறுத்துள்ளது.

  3. ஆப்கானிஸ்தானில் ISIS படைப்பிரிவில் போரிட்ட கேரள முஸ்லீம் பயங்கரவாதி மரணம்

  4. பரூக் அப்துல்லாவை பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை

  5. மதுரையில் வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ளது மிளகு என்ற அசைவ உணவகம். இந்த உணவகத்தின் கிறிஸ்தவ உரிமையாளர் “கும்பகோணம் ஐயர் சிக்கன்” என்று விளம்பரம் வெளியிட்டு சர்ச்சை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.