செய்திகள்… சிந்தனைகள்… – 21.10.2019

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடவடிக்கை.

மகாபலிபுர எண்ண அலைகள். மோடி கவிதை தமிழில் வெளியீடு.

இன்று மகாராஷ்டிரா ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல்கள். அனைவரும் வாக்களிக்க மோடி, மோகன் பாகவத் வேண்டுகோள்.

மஹராஷ்ட்டிரா மாநிலம் மலாட் மேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அஸ்ஸலாம் ஷேக் பயங்கரவாதி யாகூப் மேனின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்.

ஐந்து ஆண்டுகளில் 14000 புதிய ஷாகாக்கள். ஒன்றரை லட்சத்துக்கு அதிகமான சேவைப் பணிகள். ஆர்எஸ்எஸ் பொதுக்குழு அறிக்கை.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் பிறந்த தினத்தில் இந்து முன்னணியின் முப்பெரும் விழா – சென்னையில் கோலாகலம்

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :