வைரமுத்துவின் தமிழாற்றுப்படை – ஸ்டாலினுக்காகத் தமிழ் காத்திருக்கிறதா

Published:

ஸ்டாலின் பெரிய பதவிக்கு வருவார், வந்தவுடன் தமிழுக்கும், தமிழருக்கும் கேட்பதையெல்லாம் செய்து கொடுப்பார். அதற்காகவே, ஸ்டாலினை கருணாநிதி விட்டுச் சென்றுள்ளார் என்கிறார் வைரமுத்து.

தமிழுக்கும், தமிழருக்கும் பதவியில் இருக்கும் போது யார் என்ன செய்தார்கள் என்ற விளக்கத்துடன் வைரமுத்துவின் ஜால்ரா பேச்சிற்கு
பதிலடி கொடுத்துள்ளோம்… பாருங்கள்.. பகிருங்கள்!

Related articles

Recent articles

spot_img