செய்திகள்… சிந்தனைகள்… 08.08.2019

Published:

1. இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தரீதியிலான உறவை முறித்தது பாகிஸ்தான்

2. காங்கிரஸ் செயற்குழு Article370ஐ நீக்கியதும், காஷ்மீரை இரண்டாக பிரித்ததும் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கண்டித்துள்ளது.

3. காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் உணவருந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜுத் தோவல்

4. மேகதாது அணை கர்நாடகாவிற்கு அணைக் கட்ட ஆய்வு செய்ய மத்திய அரசு மறுப்பு

5. பிஷப் ஃப்ராங்கோ முலக்கல்க்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி சர்ச்சிலிருந்து நீக்கம்

 

Related articles

Recent articles

spot_img