வீட்டில் மாணவனோடு பாலியல் உறவு கொண்ட ஆசிரியைகள்!

உலகம் பொது தகவல்கள்
teachers - 2026

அமெரிக்காவை சேர்ந்த ஜாய்ஸ் (40) என்ற பள்ளி ஆசிரியை, தனது மாணவன் ஒருவனுக்கு ஸ்னாப் சாட் மூலம் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

மேலும், மாணவனை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்ட ஆசிரியை ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதனை தொடர்ந்து தனது கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த மாணவனை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அப்போது தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியையும் வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த மாணவனை தனது சக ஆசிரியை ஒருவருடன் சேர்ந்து பாலியல் ரீதியாக, இருவரும் உறவு வைத்துள்ளனர்.

அங்கிருந்து வெளியே வந்த மாணவன் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளான், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.