ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வு

ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 150 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இந்த நுழைவு தேர்வு  ஜூன் மாதம் 7–ந் தேதி 50 நகரங்களில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. பிளஸ்–2 தேர்வு எழுத உள்ள மாணவர்கள் www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, நாகர்கோவில், திருச்சி, தூத்துக்குடி, நெய்வேலி, நாமக்கல் மற்றும் புதுவையில் நுழைவுதேர்வு நடக்கிறது. ஆன்லைன் மூலம், மே மாதம் 4-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பொது பிரிவு, ஓ.பி.சி., ஓ.சி.ஐ., பிரிவினர் விண்ணப்ப படிவ கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு பிரிவினர்கள் ரூ.800 செலுத்த வேண்டும்.
ஜிப்மர் நுழைவு தேர்வு மொத்தம் 200 வினாக்கள் என்ற வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜிப்மர் நுழைவு தேர்வுக்கு, கடந்தாண்டு 90,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்தாண்டு ஒரு லட்சம் மாணவர்கள் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு விண்ணப்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் தகவல்களுக்கு ஜிப்மர் இணையதளத்தை பார்க்கலாம்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories