சிறுமியை ஆபாசமாய் புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணி! 10 ஆண்டுகள் நுழைய தடை!

cell - 2026

ஸ்பெயின் நீதிமன்றம் மல்லோர்கா தீவிற்கு ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணி வர பத்து வருடம் தடை விதித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா தீவிற்கு சுற்றுலாவிற்கு வந்த நபர் ஒரு சிறுமியை ஆபாசமாக படம் பிடித்ததால் இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இதனால் 52 வயதுடைய அந்த நபர் 10 ஆண்டுகளுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல முடியாது. இந்த வழக்கு ஜெர்மனி நாட்டிலிருந்து காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டது. முதலில் அந்த நபருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கியது. இதன்பின் 10 வருடத்திற்கு அந்நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.

இந்த சம்பவமானது கடந்த 2019 ஆம் ஆண்டில் மல்லோர்கா தலைநகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்தது.

இந்த இடத்தில் அந்த நபர் 14 வயது சிறுமியை ஆபாசமாகப் படம் பிடித்துள்ளதை ,பாதுகாப்பு ஊழியர்கள் கண்டறிந்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து இருந்தனர்.

அதன்பின் இவர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக தற்போது இவருக்கு 10 ஆண்டுகள் நுழைய தடை விதிக்கப்படும் 4806 100 யூரோ அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1000 யூரோ வழங்குமாறு உத்தரவிட்டது .

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories