இந்த வருட தீபாவளியில் பள்ளிகளுக்கு விடுமுறை: நியூஜெர்ஸி இந்தியர்கள் மகிழ்ச்சி

new-jerseyஇந்த வருட தீபாவளிப் பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது நியூஜெர்சி வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நியூஜெர்ஸி மாநிலத்தில் உள்ள ஒரு சிறு கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு தீபாவளி அன்று விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நியூஜெர்ஸியின் கிலன் ராக் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் இந்திய-அமெரிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் தீபாவளி தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கல்வி மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகளில் 2300-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்திய சமூகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் வரும் நவம்பர் 11ஆம் தேதி தீபாவளி தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories