December 8, 2024, 8:03 PM
28.8 C
Chennai

கின்னஸ் சாதனை: அதிக எடையுள்ள மாம்பழம்!

mango1
mango1

கொலம்பியாவை சேர்ந்த விவசாயி ஒருவர், உலகிலேயே அதிக எடைக்கொண்ட மாம்பழத்தை பயிர்செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் கடந்த 2009 ஆம் ஆண்டு விளைந்த 3 கிலோ 435 கிராம் எடைக்கொண்ட ஒரு மாம்பழமே இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்தது.

manko
manko

இந்நிலையில் கொலம்பியாவின் குவாட் பகுதியை சேர்ந்த ஜேர்மன் ஆர்லாண்டோ நோவோவா பரேரா மற்றும் ரெய்னா மரியா மாரோக்யூன் தம்பதி தோட்டத்தில் 4 கிலோ 25கிராம் எடையில் விளைந்த மாம்பழம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

author avatar
Suprasanna Mahadevan
ALSO READ:  இனி தட்கலில் டிக்கெட் போட வேண்டாம்! ரயில்வே முன்பதிவில் மிகப் பெரிய மாற்றம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...