இரயிலில் உடன் பயணித்த பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட நபர்!

us
us

பிரிட்டனில் இரயிலில் பயணித்த மூன்று பெண்களிடம் ஒரு நபர், பாலியல் தொடர்பான கருத்துக்களை கூறி அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின், கிரேட் மான்செஸ்டரில் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி அன்று இரவு சுமார் 8:40 மணிக்கு மூன்று இளம்பெண்கள் ஒன்றாக அமர்ந்து ரயிலில் பயணித்துள்ளனர்.

அப்போது, ஒரு நபர் அவர்களின் அருகில் சென்று அமர்ந்துள்ளார். அதன்பின்பு அவர்களிடம் பாலியல் ரீதியாக முகம் சுழிக்க வைக்கும் படி பேசியிருக்கிறார்.

மேலும், அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இந்நிலையில், தற்போது காவல்துறையினர் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும் பொதுமக்களிடம், அந்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், தங்களிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories