வானில் RELAX என்ற வடிவில் பயணம் செய்த விமானம்!

RELAX - 2026

உக்ரைன் போர் பதற்றத்தை தணிக்க RELAX என்ற வடிவில் விமானம் ஒன்று வந்ததாக கூறி பலரும் அதன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வரும் இந்நேரத்தில் மால்டோவா நாட்டில் விமானம் ஒன்று RELAX என்ற வடிவில் இயக்கப்பட்டுள்ளது. இந்த செயல் போர் பதற்றத்தை தணிக்கவே RELAX என்ற வடிவில் வந்ததாக கூறி பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர்.

ஆனால் RELAX மால்டோவா என்ற ரேடியோ நிறுவனத்தின் விளம்பரத்திற்காக இதுபோன்று பறந்ததாக விமானி கூறியுள்ளார்.

மேலும் RELAX மால்டோவா என்ற ரேடியோ நிறுவனம் உக்ரைன் நாட்டிற்கு அருகே உள்ள மால்டோவா நாட்டின் தேசிய விமான நிறுவனமாகும்.

அந்த நிறுவனத்தின் விமானம் ஒன்று மால்டோவா நாட்டின் தலைநகரான லக்னோவில் இருந்து RELAX என்ற ஆங்கில வார்த்தையின் வடிவப் பாதையில் சென்றுள்ளது.

இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த விமானம் உண்மையில் ஒரு வானொலி நிலையத்திற்கான விளம்பரத்திற்காக அவ்வாறு செய்துள்ளது.

மேலும் ரேடியோ RELAX மால்டோவா என்ற அந்த வானொலி நிறுவனத்தின் தொடக்கத்தை வித்தியாசமாக மேற்கொள்ளும் முயற்சியில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தலைநகர் கிஷினோவிலிருந்து 4.12 மணிக்கு கிளம்பி அந்த விமானம் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் வானில் RELAX என்ற வடிவில் பயணம் செய்துள்ளது. இந்த விமானம் 5.50 மணிக்கு மீண்டும் கிஷினோவில் தரையிறங்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories