பிரபலமான நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சன் தனது டிரே மார்க் நடனமான மூன்வாக் நடனத்தின் போது அணிந்திருந்து சூ முதல் முறையான ஏலத்தில் விடப்பட உள்ளது.
1993ம் ஆண்டு டிவி நடந்த ‘Billie Jean’ நிகழ்சிக்காக ஒத்திகைக்காக மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த ஷு, Florsheim Imperial நிறுவனம் ஏலத்தில் விட உள்ளது.
இந்த ஏலம் வரும் மே மாதம் 26ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த ஏலம்

குறித்து ஏல நிறுவன உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கையில், இந்த சூ 10 ஆயிர
ம் டாலருக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது 5 வயது தனது ஐந்து சகோதரர்களுடன் நடனம் ஆடி வரும் மைக்கேல் ஜாக்சன். தனது முதல் ஆல்பமான off the wall ஆல்பத்தை 1979ம் ஆணிட்ல் வெளியிட்டார். இந்த ஆல்பம் 20 மில்லியன் பதிவுகள் விற்பனையாகியது. நடன உலகில் மன்னராக விளங்கிய மைகேல் ஜாக்சன் கடந்த 2009 ஆண்டு மாரடைப்பால் இறந்தார்.



