பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் குறித்து க்யூஎஸ் உயர் கல்வி தகவல் அமைப்பு ஆய்வு (QS Best Student Cities Ranking 2018) நடத்தியது. இதில் டாப்-100 பட்டியலில் இந்திய நகரமான மும்பை 99-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தை லண்டன் நகரமும், இரண்டாவது இடத்தை டோக்கியோவும், 3-வது இடத்தை மெல்போர்ன் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.



