தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இலங்கையில் கொழும்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் இலங்கை தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related News Post: