தொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ

உலகம் சற்றுமுன்

01 July23 Nicole Manie - 2026பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடரான சூப்பர் கர்ல் (Supergirl), முதன் முறையாக திருநங்கை ஒருவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க உள்ளது.

சூப்பர் ஹீரோவாக செயற்பாட்டாளர் மற்றும் நடிகரான திருநங்கை நிக்கோல் மெய்ன்ஸ் நியா நல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மூன்றாம் பாலினக் குழந்தைகள் பார்க்க, மற்றவர்கள் திருநங்கைகளை புரிந்து கொள்ள, இந்த சூப்பர் ஹீரோ தொடர் பொருந்தும் என கலிஃபோர்னியாவில் பேசிய நிக்கோல் கூறினார்.

சூப்பர் கர்ல் தொடரின் நான்காவது பாகத்தில் இவர் அறிமுகமாக உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.