December 5, 2025, 9:22 AM
26.3 C
Chennai

இன்று தொடங்குகிறது ரியல்மி சேல்

Mi Super Sale 09Oct - 2025

ரியல்மி 3 தயாரிப்பு இன்று மதியம் 12 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி நிறுவனம் சார்பில் இந்த தயாரிப்பு சுமார் 5 லட்சம் யுனிட்களை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று முதல் ‘ரியல்மி யோ டேஸ் சேல்’ நடைபெறவுள்ள நிலையில் முக்கிய ரியல்மி தயாரிப்புகளான ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரியல்மி யு1 போன்கள் சிறப்பு தள்ளுபடி சலுகைகள் பெருகின்றனர். தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த சேல் நடைபெறுகின்ற நிலையில் இந்த தள்ளுபடி சேல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

மேலும் இந்த சேலில் ரியல்மி 2 ப்ரோ தயாரிப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறுங்கால ஆஃபராக ரியல்மி பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த சேலில் ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ரியல்மி 3 ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வெளியாகுகிறது.

இதுபோன்ற முக்கிய ஆஃபர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் ரியல்மி 3 தயாரிப்பு இன்று மதியம் 12 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி நிறுவனம் சார்பில் இந்த தயாரிப்பு சுமார் 5 லட்சம் யுனிட்களை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று முதல் ‘ரியல்மி யோ டேஸ் சேல்’ நடைபெறவுள்ள நிலையில் முக்கிய ரியல்மி தயாரிப்புகளான ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரியல்மி யு1 போன்கள் சிறப்பு தள்ளுபடி சலுகைகள் பெருகின்றனர். தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த சேல் நடைபெறுகின்ற நிலையில் இந்த தள்ளுபடி சேல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

மேலும் இந்த சேலில் ரியல்மி 2 ப்ரோ தயாரிப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறுங்கால ஆஃபராக ரியல்மி பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த சேலில் ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ரியல்மி 3 ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வெளியாகுகிறது.

தற்போது வெளியான தகவலின் அடிப்படையில் இந்த ‘ரியல்மி யோ டேஸ் சேல்’ மூலம் ரியல்மி 2 ப்ரோ போன்களுக்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஃபிளிப்கார்டில் முன்னரே பணத்தை செலுத்தி இந்த தயாரிப்பை வாங்குபவர்களுக்கு இந்த தள்ளுபடி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை காலை 11 மணிக்கு ரியல்மி 2 ப்ரோ போனை வாங்குபவர்களுக்கு இலவசமாக ரியல்மி பட்ஸ் கிடைக்கிறது. தற்போது இந்த ரியல்மி 2 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட தயாரிப்பு ரூ.12,990க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இதே போனின் 6ஜிபி ரேம்/மற்றும் 64ஜிபி நினைவகம் கொண்ட மாடல் ரூ.14,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமேசான் தளத்திலும் நடைபெறும் இந்த ‘ரியல்மி யோ டேஸ் சேல்’ ரியல்மி யு1 போனிற்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசிதிகொண்ட மாடல் ரூ.10,990க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் இதே போனின் 4ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சேலில் இடம்பெற்றுள்ள ஃபிளாஷ் சேல் மூலம் டெக் பேக்பேக் ரூ.1 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூப்பர் சேல் இன்று காலை 11.50 மணிக்கு நடைபெறுகிறது. அதுபோல் இந்த ஃபிளாஷ் விற்பனை மீண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுபோன்ற முக்கிய ஆஃபர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இன்று மதியம் 12 முதல் ரியல்மி 3 தயாரிப்பு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரியல்மி நிறுவனம் சார்பில் இந்த தயாரிப்பு சுமார் 5 லட்சம் யுனிட்களை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியீட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories