மிரட்டல் அறிக்கைகள், ஏவுகணை முயற்சிகள், அணுகுண்டு சோதனைகள், பொருளாதாரத் தடைகள் என்று கசந்து கிடந்த வட கொரியா-அமெரிக்கா உறவில் திடீரென ஒரு நாள் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு, கிம் ஜோங்-உன்-னை நேரில் சந்திக்கத் தயார் என்று டொனால்டு டிரம்ப் அறிவித்தார்
இதற்கு டிவிட்டரில் பதில் அளித்த இரான் அதிபர் ஹசன் ரூஹானியின் ஆலோசகர் ஹமீத் அபவுட்டாலெபி, “மீண்டும் இரான் அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதும், இரான் நாட்டின் உரிமைகளை மதிப்பதும் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.



