December 6, 2025, 2:38 PM
29 C
Chennai

சாப்பிட்டது ரூ.620க்கு! டிப்ஸ் கொடுத்ததோ 7 ஆயிரம் ரூவா! ஏன் தெரியுமா? படிங்க.. கண்கலங்குவீங்க!

tips 100doller - 2025

உணவகத்துக்கு சாப்பிடச் சென்றார் ஒருவர். சாப்பிட்ட பில் தொகையோ ரூ.620தான். ஆனால் அவர்  தனக்கு உணவு பறிமாறிய பெண்ணுக்குக் கொடுத்ததோ  ரூ.7 ஆயிரம் டிப்ஸ்! ஏன் தெரியுமா.. தொடர்ந்து படியுங்க!

அமெரிக்காவின் தெற்கு நியூ ஜெர்சியிலுள்ள தனியார் உணவகத்தில் நிறைமாத கர்ப்பிணியான 23 வயது கோர்ட்னே பணியாளராக அங்கே சர்வ் செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவைப் பரிமாறிவிட்டு அடுத்த வேலையில் மூழ்கிப் போனார். ஆனால் அவரை அழைத்த முதலாளி டிப்ஸ் தொகையாக 100 டாலர் வந்துள்ளதாகக் கூறி, அவரிடம் நூறு டாலர் பணத்தைக்  கொடுத்துள்ளார்.

அவர் சாப்பிட்டது என்னவோ 8.75 டாலருக்கு. ஆனால் அதைப் பரிமாறிய கோர்ட்னேக்கு நூறு டாலரை டிப்ஸாகக் கொடுத்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.7000. அவர் ஒரு காவலர். அந்த பில்லில் அவர் எழுதிய வாசகங்கள்தான் கண்களில் நீரை வரவழைத்தது அவருக்கு! உங்கள் தாய்மையைக் கொண்டாடுங்கள். முதல் குழந்தை என்பது மறக்கவே முடியாத ஒரு நினைவு! என்று வாழ்த்தி எழுதியுள்ளார் அந்தக் காவலர்.

இந்தச் செய்தியை தனது பேஸ்புக் சமூகத் தளத்தில்  பகிர்ந்துள்ள கோர்ட்னேவின் தந்தை ப்ரையன் கேடிகன் “நாம் வாழ்க்கையில் போலீஸார் பலரை பார்த்திருப்போம். அவர்கள் குற்றவாளிகளுடனும் குற்றங்களுடனுமே அதிகம் பயணிக்கிறார்கள். அதனால் மிகவும் மோசமான குரூரமான போலீஸ்காரர்களையே நாம் வாழ்க்கையில் கண்டிருப்போம். அழுகின ஆப்பிள் பழங்கள் நிறைய என்றாலும் நல்ல ஆப்பிள் அதில் இருக்குமல்லவா! அதுபோல் ஒரு நல்ல காவலர்தான் இவர். நீங்கள் யாரென்று தெரியாது. ஆனால், நல்ல காவலராக மட்டுமில்லாமல், மனிதநேயராகவும் இருக்கிறீர்கள் ” என குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்தப் பதிவு இப்போது செம ஹிட் ஆகிவிட்டது. ஆயிரக் கணக்கானோர் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஊடகங்களிலும் இது பெரிய இடத்தைப் பிடித்துவிட்டது.

Summary: With $100 dollars and a few kinds words, one police officer who often eats quietly by himself left an indelible mark on the life of the young server who waited on him. In a Facebook post over the weekend, Brian Cadigan said his 23-year-old daughter, Courtney English, was waiting tables at the Lamp Post Diner Friday, when a police officer with the Voorhees Township Police Department came in for lunch. After finishing his salad, the unnamed officer left a $100 tip on his $8.75 ticket along with these kind words for English, who is seven months pregnant: “Enjoy your first. You will never forget it.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories